கார்த்திகாராஜ்குமார்:

வசிப்பிடம்: உதகை
தொடர்புகளுக்கு:
முகவரி:

Bethel Backya
61-H,Dingle Dale
Finger Post
Ooty – 643 006

 

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, நாவல், நாடகம்

விருதுகள்:

  • இருமுறை இலக்கியச் சிந்தனைப்பரிசு
  • சிறந்த சிறுகதைத்தொகுப்பிற்கான விருது – மாநில வங்கி – 1993
  • சிறந்த நாடகத் தொகுப்பிற்கான விருது – திருப்பூர் தமிழ்ச் சங்கம் - 1998

இவர்பற்றி:

  • இவர் இதுவரை 4 சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு குறுநாவல், ஒரு நாடகத் தொகுப்பு, ஒரு கவிதைத்தொகுப்பு வெளியிட்டுள்ளார். இவரது பல கதைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்ப்பாகி உள்ளன.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors.