கவியரசர் கண்ணதாசன் ( 1927 – 1981):

பெயர்: முத்தையா

படைப்புக்கள்:
  • இயேசு காவியம்
  • அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
  • கண்ணதாசன் கவிதைகள் ( 7 தொகுதிகள்)
  • திரைப்படப் பாடல்கள்
  • திருக்குறள் காமத்துப்பால்
  • மனம் போல வாழ்வு
  • ஸ்வர்ண சரஸ்வதி
  • கடைசிப்பக்கம்
  • எனது வசந்த காலங்கள்
  • சங்கர பொக்கிஷம்
  • முற்றுப் பெறாத காவியங்கள்
  • கிருஷ்ண அந்தாதி
  • இல்லற ஜோதி

நாவல்கள்:

  • சேரமான் காதலி
  • விளக்கு மட்டுமா சிவப்பு?
  • அதைவிட இரகசியம்
  • ஆச்சி
  • சிங்காரி பார்த்த சென்னை
  • பிருந்தாவனம்
  • ஆயிரங்கால் மண்டபம்
  • அவள் ஒரு இந்துப்பெண்
  • சிவப்புக்கல் மூக்குத்தி
  • நடந்த கதை
  • மிசா
  • சுருதி சேராத ராகங்கள்
  • முப்பது நாளும் பௌர்ணமி
  • அரங்கமும் அந்தரங்கமும்
  • ஆயிரம் தீவு அங்கயர்க்கண்ணி
  • கடல் கொண்ட தென்னாடு
  • அதைவிட ரகசியம்
  • ஒரு கவிஞனின் கதை
  • வேலங்காட்டியூர் விழா
  • விளக்கு மட்டுமா சிவப்பு

நாடகம்:

  • சிவகங்கைச் சீமை
  • ராஜ தண்டனை
  • அனார்கலி

வாழ்க்கைச் சரிதம்:

  • எனது வசந்த காலங்கள்

  • எனது சுயசரிதம்

  • வனவாசம்

விருதுகள்:

  • கவியரசர்
  • சாகித்ய அகாதமி விருது

இவரைப்பற்றி:

  •  புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.