ராஜநாராயணன்.கி:

பெயர்:   கி.ராஜநாராயணன்
புனைபெயர்:  கி.ரா
பிறந்தஇடம்:  இடைசெவல், கோவில்பட்டி
வதிவிடம்:   பாண்டிச்சேரி

 

படைப்புகள்:

சிறுகதைகள்:

  • கோமதி
  • நிலை நிறுத்தல்
  • கதவு
  • பேதை
  • ஜீவன்
  • நெருப்பு
  • விளைவு
  • பாரதமாதா
  • கண்ணீர்
  • வேஷ்டி
  • கதவு

நாவல்கள்:

  • கோபல்ல கிராமம்
  • கோபல்லபுரத்து மக்கள்
  • கரிசல் காட்டுக் கடுதாசி
  • அந்தமான் நாயக்கர்

குறுநாவல்கள்:

  • கிடை
  • பிஞ்சுகள்

கட்டுரைகள்:

  • ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?
  • புதுமைப்பித்தன்
  • மாமலை ஜீவா
  • இசை மகா சமுத்திரம்
  • அழிந்து போன நந்தவனங்கள்

விருதுகள்:

  • சாகித்ய அகாடமி - கோபல்லபுரத்து மக்கள்
  • இலக்கிய சிந்தனை

இவரைப்பற்றி:

  • கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. 'நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்' என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர்.