குறிஞ்சிவேலன்:

பெயர்: குறிஞ்சிவேலன்
பிறந்த இடம்: தென்னாற்காடு மாவட்டம், குறிஞ்சிப்பாடி
தொடர்புகளுக்கு:
முகவரி: 6, பிள்ளையார்கோவில் தெரு, மீனாட்சிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி - 607302
தொலைபேசி இல: 04142 - 258314

படைப்புக்கள்:

மொழிபெயர்ப்பு நூல்கள்:

  • விஷக்கன்னி
  • இரண்டாவது இடம்
  • பாண்டவபுரம்
  • முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்
  • காலம் முழுதும் கலை
  • சூஃபி சொன்ன கதை
  • கூட்டாஞ்சோறு

விருதுகள்:

  • சாகித்திய அகாடமி விருது1994 (மலையாளத்தில் வெளியான 'விஷக்கன்னி' படைப்பை தமிழில் மொழிபெயர்த்தமைக்காக)
  • 'இரண்டாவது இடம்' என்ற மொழிபெயர்ப்புக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது2001
  • பாண்டவபுரம் என்ற மொழிபெயர்ப்பு திருப்பூர் தமிழ்சங்க விருது
  • முழுமையை தேடும் முழுமையற்ற புள்ளிகள் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது


இவர் பற்றி:

  • தமிழகத்தில் மொழிபெயர்ப்புத் துறைக்கு பெரும்பங்களித்து வருபவர்களில் முக்கியமானவர் குறிஞ்சிவேலன். இதுவரை 34 க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். மொழிபெயர்ப்பிற்காகவே 'திரை எட்டும்' என்ற காலாண்டிதழை நடத்திவருகிறார்.

     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).