குட்டிரேவதி:

வசிப்பிடம்: சென்னை

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • பூனையைப் போல அலையும் வெளிச்சம் - 2000
  • முலைகள்  - 2002
  • தனிமையின் ஆயிரம் இறக்கைகள் - 2003
  • உடலின் கதவு - 2006

கட்டுரை நூல்கள்:

  • காலத்தைச் செரிக்கும் வித்தை - 2009

இவர் பற்றி:

  • பனிக்குடம் என்ற பதிப்பகத்தை நடத்தி வருகிறார். முலைகள் என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டதன் மூலம் சர்ச்சைக்கு உள்ளானவர்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.