'ஓடை'இரா. வடிவேலன்:
வடிவேலன்.இரா:

பெயர்: இரா. வடிவேலன்
பிறந்த இடம்: பேரோடு, ஈரோடு மாவட்டம், கோவை
(20.06.1936)
தொடர்புகளுக்கு:
முகவரி:
32, தியாகி குமரன் தெரு,
ஈரோடு
638004,
இந்தியா
தொலைபேசி:
914242220335

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, விமர்சனம்

படைப்புக்கள்:

  • அண்ணன்மார் சுவாமி – வீர வரலாற்றுக்கதை – 2007
  • இலக்கிய வரலாற்றுச் சிந்தனைகள் - 2003
  • ஈரோடு இரா.வடிவேலன் கவிதைகள் - 2008
  • கொங்குநாட்டு நாட்டுப்புற இலக்கியம் - 2003
  • கொங்கு வேளிர் வரலாறு – 2003
  • சங்ககாலக் கொங்குநாடு – 2001
  • சிறகை விரி! சிகரம் தொடு! – 2004
  • தமிழின் மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்கள் - 2008
  • தொட்டிக் கட்டு வீடு – 1993
  • புதுமை செய்த வள்ளலார் - ஒரு புரட்சிப் பெருங்கவி – 2003
  • புல்லாங்குழல் - 1994
  • மருதமலைச் சாரல் - 2000



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.