கிருஷ்ணன்.பி.ஏ:

பெயர்: பி.ஏ.கிருஷ்ணன்
வசிப்பிடம்: சென்னை

 

படைப்பு:
  • புலிநகக் கொன்றை – நாவல் ( இந்த நாவல் முதலில் ஆங்கிலத்தில் The Tiger Claw Tree  என்ற பெயரில் எழுதிவெளியிட்டார்.)

இவர் பற்றி:

  • இவர் புகழ்பெற்ற கம்பராமாயண அறிஞரான திரு. கி. பட்சிராஜன் அவர்களின் புதல்வர்.