சீனிவாசன்பாண்டி.பெ.வெ:

பெயர்: பெ.வெ.சீனிவாசன்பாண்டி
புனைபெயர்: வாசகன்
பிறந்த இடம்: மதுரை
(08.06.1968)
தொடர்புகளுக்கு:
முகவரி:
மது பாலாஜி இல்லம்,
காமராசர் தெரு, ரவி மெட்ரிக் பள்ளி அருகில்,
மாடக்குளம் மெயின் ரோடு,
பழங்காநத்தம்,
மதுரை-
625 003.
இணையதள முகவரி:
kavingervasagan@yahoo.in

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, பேச்சு

படைப்புகள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • சுவாசமே - 2007
  • பதிகமல்ல - பாமாலை
  • மதுரை தென்றல்

விருதுகள்:

  • மாமதுரை கவிஞர் பேரவை - விருது
  • இலக்கியப்பேரவை - விருது
  • தொண்டு பறவை அறக்கட்டளை விருது
  • குங்குமம் வார இதழ் - சிறந்த கவிதைக்கு
    பரிசு (தமிழ் நாட்டில்
    100 கவிஞர்களின்
    கவிதைகளை கவிஞர் வைரமுத்து தேர்வு
    செய்து குங்குமம் இதழில் பிரசுரம்
    செய்தவை)