நிழற்படம் இல்லை

வெங்கடேசன்.பா:

பெயர்: பா. வெங்கடேசன்
பிறந்த இடம்: மதுரை
தொடர்புகளுக்கு:
முகவரி:
B.Venkatesan, 18, Nehru Nagar, Hosur 635 109
தொலைபேசி:04344 521706
மின்னஞ்சல்:
 BV.Venkatesh5TVS@scl.co.in
 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள்

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • இன்னும் சில வீடுகள் - 1992
  • எட்டிப் பார்க்கும் கடவுள் - 2001

சிறுகதைத் தொகுப்புகள்:

  • ஒரிஜினல் நியூஸ்ரீல் - 1994
  • ராஜன் மகள் - 2002