பெயர்: பாவூர் தேவதாஸ்:

தொடர்புகளுக்கு:
முகவரி:
எஸ். தேவதாஸ் எம்.ஏ.,
'பாபு விலாஸ்'
45, போஸ்வீதி 4 வது தெரு,
செல்லூர், மதுரை –
625 002
தொலைபேசி:
2521674

படைப்பாற்றல்:  சிறுகதை, நாவல், நாடகம்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • வழிமாறிய விழிகள் - 2000
  • போராட்டத்தில் ஒரு புள்ளிமான்
  • பூவுக்குள் எத்தனை போராட்டங்கள்
  • புயலில் சிக்கிய பூக்கள்
  • மன்னித்து விடு மலரே
  • வாழ்ந்தால் அவளுடன்தான் - 2004

இவர் பற்றி:

  • இவர் மதுரை கோ – ஆப்டெக்ஸ் டிராமாடிக் - கிளப் நடத்திய 12 நாடகங்களை எழுதி இயக்கியவர். பல வார, மாத பத்திரிகைகள், மதுரை மற்றும் திருநெல்வேலி அகில இந்திய வானொலி இவைகளுக்கு சிறுகதைகள், நாடகங்களை வழங்கியுள்ளார்.