பட்டுக்கோட்டைபிரபாகர்:

பெயர்: பட்டுக்கோட்டை பிரபாகர்
தொடர்புகளுக்கு:
முகவரி: ஆத்மா ஹவுஸ்,
37, கெனால் பேங்க் சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை – 20
தொலைபேசி இல:
24415709

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • சொல்லாதே, செய்!
  • என்னைக் காணவில்லை
  • வென்று வா பரத்
  • பரத் இருக்க பயமேன்?
  • ரம்மி யனெ ஜோக்கர்
  • திரும்பி வா! தீர்ப்பைத் தா!
  • குற்றம் மேலும் குற்றம்
  • சதுரங்க ராணி
  • என்பெயர் தயாளன்
  • ஒரு வானம் பல பறவைகள்
  • புத்தி முனைக்குற்றம் புத்திமுனை வித்தை
  • நிழல் முடிச்சு
  • பிரியங்களுடன் நானே
  • கண்டுபிடியுங்கள்
  • மழை விடும் நேரம்
  • இந்திய நேரம் 2 A.M
  • பரத், ஒரு பந்தயம்
  • கிரண் ராவ் அலெக்ஸ்
  • மௌனத்தால் பேசாதே
  • ஆரம்பத்தில் அப்படித்தான்
  • உயிர்வரை உன்னோடு
  • வில்லன் என்கிற கதாநாயகன்
  • நான் உன்னை சுவாசிக்கிறேன்
  • டிசம்பர் பூ டீச்சர்
  • மதில் மேல் மனசு
  • வேட்டை
  • கனவுப் புதையல்
  • கொஞ்சம் காதல் வேண்டும்
  • ஆகாயத்தில் ஆரம்பம்
  • நிலவை முத்தமிடு
  • தொட்டால் தொடரும்....
  • அன்புள்ள... இப்படிக்கு
  • நீ மட்டும் நிழலோடு
  • மன்மதன் வந்தானடி
  • இமைக்காத இரவுகள்
  • ஜன்னல் கைதிகள்
  • காதல் ஒத்திகை


குறுநாவல்கள்:

  • பட்டுக்கோட்டை பிரபாகர் குறுநாவல்கள்

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • சதுரங்கச் சிப்பாய்
  • பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் - 1, 2

கட்டுரைகள்:

  • புதிர் பூத்த நந்தவனம்

இவர் பற்றி:

  • ஜனரஞ்ச எழுத்தாளர். பல திரைப்படங்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
     


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.