பாவண்ணன்:

பெயர்: ப.பாஸ்கரன் (1958)
புனைபெயர்: பாவண்ணன்
தொடர்புகளுக்கு:
முகவரி:
95 – பி, 19 – வது கிராஸ்,
லட்சுமிபுரம், அல்ஸூர்,
பெங்களூர் -
560 008
E.mail: paavannan@hotmail.com

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல்,  கவிதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, குழந்தைப்பாடல்

படைப்புகள்:

சிறுகதைத்தொகுதிகள்:

  • வேர்கள் தொலைவில் இருக்கின்றன - 1987
  •  பாவண்ணன் கதைகள் - 1990
  •  வெளிச்சம் - 1990
  •  வெளியேற்றம் - 1991
  • நேற்று வாழ்ந்தவர்கள் - 1992
  •  வலை - 1996
  • அடுக்கு மாளிகை - 1998
  • நெல்லித்தோப்பு - 1998
  • ஏழு லட்சம் வரிகள் - 2001
  •  ஏவாளின் இரண்டாவது முடிவு - 2002
  •  கடலோர வீடு - 2004
  • வெளியேற்றப்பட்ட குதிரை - 2006
  • இரண்டு மரங்கள் - 2008

நாவல்கள்:

  • வாழ்க்கை ஒரு விசாரணை - 1987
  • சிதறல்கள் - 1990
  • பாய்மரக்கப்பல் - 1995

குறுநாவல்கள்:

  •  ஒரு மனிதரும் சில வருஷங்களும் - 1989, 2005
  •  இது வாழ்க்கையில்லை - 1989

கவிதைகள்:
 

  •  குழந்தையைப் பின்தொடரும் காலம் - 1997
  •  கனவில் வந்த சிறுமி - 2006
  • புன்னகையின் வெளிச்சம் - 2007

குழந்தைப்பாடல்கள்:

  •  பொம்மைக்கு இடம் வேண்டும் - 1992

கட்டுரைகள்:

  •  எட்டுத் திசையெங்கும் தேடி - 2002
  •  எனக்குப் பிடித்த கதைகள் - 2003
  •  ஆழத்தை அறியும் பயணம் - 2004
  •  தீராத பசிகொண்ட விலங்கு - 2004
  •  எழுத்தென்னும் நிழலடியில் - 2004
  •  மலரும் மணமும் தேடி - 2005
  • வழிப்போக்கன் கண்ட வானம் - 2005
  • இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள் - 2006
  • நதியின் கரையில் - 2007
  • துங்கபத்திரை - 2008
  •  ஒரு துண்டு நிலம் - 2008
  • உரையாடும் சித்திரங்கள் - 2008

மொழிபெயர்ப்புகள்:
 
(கன்னடத்திலிருந்து)

  • கன்னட நவீனக் கவிதைகள் - 1989
  • பலிபீடம் - 1992
  • நாகமண்டலம் - 1993
  •  மதுரைக்காண்டம் - 1994
  •  வினைவிதைத்தவன் வினையறுப்பான் - 1995
  • புதைந்த காற்று - 1996
  •  ஊரும் சேரியும் - 1996
  • கவர்ன்மெண்ட் பிராமணன் - 1998
  •  பசித்தவர்கள் - 1999
  • வட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 2001
  • அக்னியும் மழையும் - 2002
  • பருவம் - 2002
  •  ஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள் - 2004
  • நூறு சுற்றுக் கோட்டை - 2004
  •  கல் கரையும் நேரம்
  • ஓம் நமோ - 2008

ஆங்கிலத்திலிருந்து

  •  நீர்யானை முடியற்றதாக இருந்தபோது - 1998

விருதுகள்

  • சிறுகதைக்கான இலக்கியச்சிந்தனை விருது - 1986
  •  நாவலுக்கான தமிழக அரசு விருது - 1990
  •  நாவலுக்கான புதுவை அரசு விருது - 1987
  • நாவலுக்கான இலக்கியச்சிந்தனைக்கான விருது - 1995
  • கதா விருது - 1996
  • மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது – 2005