நிழற்படம் இல்ல

பவுத்தஐயனார்:

பிறந்த இடம்: விநாயகபுரம், மேலூர் வட்டம், மதுரை (1963)

 

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • மேன்ஷன் கவிதைகள் - 2007

இவர் பற்றி:

  • கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். காலச்சுவடு மாத இதழின் இணை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். உலகத் தமிழ் இணைய இதழில் உதவி ஆசிரியராகவும் விளங்குகிறார். மதுரையில் உள்ள 'மகாசேமம்' என்னும் பெண்களுக்கான நிறுவனத்தில் பதிப்பக மேலாளரளாகப் பணிபுரிகிறார்.

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).