பழனிவேள்:

பெயர்: பழனிவேள்
பிறந்த ஊர்: சின்னயம்பேட்டை, திருவண்ணாமலை
(1975)

படைப்பாற்றல்: கவிதை, விமர்சனம்

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • தவளை வீடு - 2004

இவர் பற்றி:

  • பழனிவேள் ஒரு தேர்ந்த படைப்பாளி, நல்ல விமர்சன நோக்குடையவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். 90களின் இறுதிப்பகுதியில் எழுத்துத் துறையில் கால்பதித்தார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).