பிச்சினிக்காடுஇளங்கோ:

பெயர்: இளங்கோ
புனைபெயர்: பிச்சினிக்காடு இளங்கோ
தொடர்புகளுக்கு:
முகவரி:
Blk 7, # 16 – 4024,
North Bridge Road,
Singapore 190007
Singapore
தொலைபேசி இல: 6591253166
மின்னஞ்சல்:
pichinikkaduelango@yahoo.com

படைப்பாற்றல்: கவிதை, நாடகம்

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • வியர்வைத் தாவரங்கள்
  • இரவின் நரை - 2004
  • உயிர்க் குடை – 2005
  • பூமகன்
  • முதல் ஓசை – 2006

கவிதை நாடகம்:

  • வீரமும் ஈரமும் - 2005

நாடகங்கள்:

  • பகவதி ஒரு காதல்
  • விலங்குப் பண்ணை

இவர் பற்றி:

  • இவர் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண்மைப் பட்டதாரி. தற்போது சிங்கப்பூர். சிங்கப்பூர் வானொலி மற்றும் திங்கள் இதழான சிங்கைச் சுடரிலும் பணியாற்றியவர். இவர் சிங்கப்பூரில் 'கடற்கரைச் சாலைக் கவிமாலை' என்ற கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை 2000 ஆம் ஆண்டில் இருந்து நடத்தி வருகிறார். குமுதம், கணையாழி, தினமணிகதிர், தமிழ்முரசு, தமிழ்நேசன் இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).