பிரபஞ்சன்:

பெயர்: சாரங்கபாணி வைத்தியலிங்கம்
புனைபெயர்:  பிரபஞ்சன்
பிறந்த இடம்: புதுச்சேரி
(1945)
தொடர்புகளுக்கு:
முகவரி:
2/14, பீட்டர்ஸ் காலனி,  பீட்டர்ஸ் சாலை,  இராயப்பேட்டை, சென்னை – 600 014
தொலைபேசி: 9894583715

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், நாடகங்கள், கட்டுரை, கவிதை

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • இன்பக்கேணி
  • இருட்டின் வாசல்
  • எனக்குள் இருப்பவள்
  • கண்ணீரால் காப்போம்
  • கனவு மெய்ப்பட வேண்டும்
  • காகித மனிதர்கள்
  • காதலெனும் ஏணியிலே
  • சித்தன் போக்கு
  • சுகபோகத் தீவுகள்
  • ஜீவநதி
  • தீயிலே வளர்சோதி
  • தீவுகள்
  • நானும் நானும் நீயும் நீயும்
  • நீலநதி
  • நேசம் மறப்பதில்லை
  • நேற்று மனிதர்கள்
  • பூக்களை மிதிப்பவர்கள்
  • பெண்மை வெல்க
  • பொன்முடிப்பு
  • வானம் வசப்படும்
  • மகாநதி
  • மானுடம் வெல்லும்
  • முதல் மழைத்துளி
  • வசந்தம் வரும்
  • வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்
  • விட்டு விடுதலையாகி
  • ஆண்களும் பெண்களும்
  • பிரும்மம்
  • நேற்று மனிதர்கள்
  • சந்தியா

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்
  • தாத்தாவிற்கு பேரன் சொன்ன கதைகள்

விருதுகள்:

  • தமிழக அரசின் பரிசு
  • இலக்கியச் சிந்தனை விருது
  • புதுச்சேரி அரசின் பரிசு
  • கஸ்தூரி சீனிவாசனின் பரிசு
  • பாரதீய பாஷாபரிசத் விருது
  • சாகித்திய அகாதமி வருது
  • சி.பா.ஆதித்தனார் விருது

இவர்பற்றி:

  • இவர் தமிழில் புலவர் பட்டம் பெற்றுள்ளார். இவரது படைப்புக்கள் பல பிற இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர்  ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார்.