சரவணன்.பொன்:

பெயர்: பொன். சரவணன்
புனைபெயர்: திருத்தம் பொன். சரவணன்
பிறப்பிடம்: அருப்புக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா.
(1974)
தொடர்புகளுக்கு:
E.mail: vaendhan@gmail.com

 

படைப்பாற்றல்: ஆய்வுக்கட்டுரை

இவர்பற்றி:

  • இவர் தமிழ் இலக்கியத்தில் இளமுனைவர் பட்டம் பெற்றவர். இணையத்தில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வருகிறார்.