பூமணி:

பெயர்: பூ. மாணிக்கவாசகம்
பிறந்த இடம்: ஆண்டிப்பட்டி, தூத்துக்குடி
(1947)
தொடர்புகளுக்கு:
முகவரி:
எம் -
3,  கீழ்ப்பாக்கம் தோட்டக் குடியிருப்பு,
வீட்டுவசதி வாரியம்,
உள்வட்டச் சாலை, சென்னை –
600 010

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • வயிறுகள்
  • ரீதி
  • நொறுங்கல்கள்

நாவல்கள்:

  • வெக்கை
  • நைவேத்தியம்
  • வரப்புகள்.
  • வாய்க்கால்

திரைப்படம்:

  • கருவேலம்பூக்கள்

விருதுகள்:

  • இலக்கியச் சிந்தனை விருது
  • அக்னி விருது
  • திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது


இவர்பற்றி:

  • இவர் இதுவரை 5 நாவல்கள்,  4 சிறுகதைத் தொகுதிகள், ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த ஒரு சிறுகதைத் தொகுப்பு என்பனவற்றை வெளியிட்டுள்ளார். தீப்பெட்டித் தொழிலில் குழந்தை உழைப்பு பற்றிய 'கருவேலம் பூக்கள்' என்னும் திரைப்படத்தை எழுதி, இயக்கியதன் மூலம் திரைப்பட இயக்குநராகவும் தன்னை இனங்காட்டியவர்.