நிழற்படம் இல்லை

பூவைஅமுதன்:

பெயர்: பூவை அமுதன்
தொடர்புகளுக்கு:
முகவரி: 142, பாஸ்கர் காலனி, சென்னை - 92

 

படைப்புக்கள்:
  • நீதி நூற் களஞ்சியம்
  • திருக்குறள் - எளிய தெளிவுரையுடன்
  • சிறந்தோர் வாழ்க்கைக் கதைகள் - 1981
  • குறள் அமுதக் கதைகள்
  • மாவீரன் நெப்போலியன் - 1975
  • அதிவீரராம பாண்டியன் பொன்மொழிகள்
  • தமிழ்ப்புலவர் ஒளவையார்
  • தமிழ்ப்புலவர் கவி காளமேகம்
  • தமிழ்ப்புலவர் புகழேந்தி
  • சிந்தனையாளர் சாக்ரடீஸ்
  • தங்கத் தங்கை
  • தம்பியின் பெருமை
  • அரிச்சந்திரன் கதை
  • நளன் கதை
  • உறவாடும் உள்ளம் - 1982
  • இளவரசிக்குச் சொன்ன இருபது கதைகள் - 1992
  • பயிரை மேய்ந்த வேலி - 1974
  • அனாதை சிறுவன் - 1981
  • செஞ்சொற் கவிக்கோவை – 1981
  • நல்லறிவுக் கதைகள் - 1981
  • கருத்தூட்டும் கதைகள் - 1982
  • எண்பெருந்தலைவரின் இளமை வரலாறுகள் - 1976
  • புளியமரத்துச் சாமியார்
  • வீரமகள்

இவர் பற்றி:

  • இவர் குழந்தைகளுக்கான இலக்கியங்களையே இதுவரை படைத்துள்ளார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).