நிழற்படம் இல்லை

பிரபாகரன்.சொ:

பெயர்: சொ.பிரபாகரன்
வசிப்பிடம்: தூத்துக்குடி
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
prabakaran@psibi.in

 

படைப்பாற்றல்: சிறுகதை, பத்தி எழுத்து, மொழிபெயர்ப்பு, குறுநாவல்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • கப்பலில் போகும் கனவுப்பயணம்

மொழிபெயர்ப்பு நூல்கள்:

  • டாக்டர் நார்மன் பெத்யூன் கதை
  • அலெக்சாண்டிரா கொலண்டையின் சிகப்புக்காதல் (ருஷ்ய நாவல்) - 2006
  • கோதாவரி பாருலேகர்
  • ஐன்னலில் ஒரு சிறுமி – ஜப்பானியக்கதை
  • மகத்தான காதல் - ரஷ்ய கதைகள் - 2006

விருதுகள்:

  • கலைமகள் குறுநாவல் போட்டி –'சுறாவேட்டை' குறுநாவல் - முதல்பரிசு – 2006
  • கூட்டாஞ்சோறு நடத்திய சிறுகதைப் போட்டி – 'கொள்ளுப்பேரன்' மூன்றாம் பரிசு – 2008
  • தினமணி சிறுகதைப்போட்டி – 'கண்ணாமூச்சுப்பிரார்த்தனை' சிறுகதை – முதல்பரிசு - 2011

இவர் பற்றி:

  • இவர் ஒரு வேதியியலாளர்.  இவரது மொழிபெயர்ப்புக் கதைகள் உயிர்மை, பன்முகம் முதலிய சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன.

     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).