புலவர் தமிழ்முடி:

தொடர்புகளுக்கு:
முகவரி: H –
10 – K, பொன்னம்பலம் காலனி,
பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர்,
சென்னை
600078, இந்தியா.
தொலைபேசி:
914424712626

படைப்பாற்றல்: கவிதை, குழந்தை இலக்கியம்

படைப்புக்கள்:

  • தமிழுக்குச் சிறப்புச் செய்தவர் - 1999
  • திருக்குறள் மூலம் - 2000
  • திருப்பாவை – 2000
  • நீதிவழிக் கதைகள் - 2000
  • மழலைமொழி – 2001
  • முயற்சியின் வெற்றி - 2003
  • கொஞ்சும் மொழி – 2003
  • திருவள்ளுவர் நீதிக்கதைகள் - 2004
  • பிரதோஷ மகிமை - 2005

விருதுகள், பட்டங்கள்:

  • தனிப்பெருங் கவிஞர்
  • விரிவுரை வித்தகர்
  • குழந்தைக் கவிச் சக்கரவர்த்தி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இவர் பற்றி:

  • இவர் ஒரு சமய - இலக்கியச் சொற்பொழிவாளர். பாரதி வளர்ச்சி சங்க நிறுவனர். இதுவரை 70 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.