புதியமாதவி:

பிறப்பிடம்: இந்தியா
E.mail:Puthiyamaadhavi@hotmail.com

 
படைப்பாற்றல்:  கவிதை, சிறுகதை, நாவல், அரசியல் சமுதாயக் கட்டுரைகள், நூல் விமர்சனம்

படைப்புகள்:
கவிதைத் தொகுப்புகள்:

  • சூரியப் பயணம்
  • ஹேராம்

இவர்பற்றி:

  • இரண்டு குறுநாவல்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.