புதுவைப்பிரபா:

பெயர்: பிரபாகரன்
புனைபெயர்: புதுவைப்பிரபா
பிறந்த  இடம்: புதுச்சேரி (02.12.1973)
தொடர்புகளுக்கு:
முகவரி:
புதுவை பிரபா, 13 – கம்பளிசாமி வீதி,
பாக்கமுடையான்பட்டு,
புதுச்சேரி – 605 008.
ஈ - மெயில்:
puthuvaipraba@gmail.com

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • விதைகள் - 2004
  • பின்னுக்கு முன் முரணாக – 2007

சிறுகதைத் தொகுப்புகள்:

  • விடியலை விரும்பி.... – 2005
  • சின்னஞ்சிறு கதையே! – 2007

விருதுகள்:

  • அறிவே துணை – மாத சிற்றிதழ் கவிதைப்போட்டி – முதல் பரிசு – 2000
  • தினமலர் சிறுகதைப் போட்டி – ஆறதல் பரிசு – 2003
  • புதுவை அறிவியல் இயக்கம் அறிவியல் சிறுகதைப் போட்டி – முதல்பரிசு – 2004
  • வைரமுத்து பாசறை ஓவியக் கவிதை – முதல் பரிசு – 2005
  • புதுவைச்சிவம் அறக்கட்டளை புதுக்கவிதை – முதல்பரிசு – 2006
  • புதுவை வானம்பாடி மாத இதழ் சிறுகதைப் போட்டி – ஆறதல் பரிசு – 2006
  • புதுவை எழுத்தாளர் கழகம் - ஒரு பக்க சிறுகதைப் போட்டி – முதல்பரிசு – 2006
  • புதுவை தமிழ்க்கலை மன்றம் சிறுகதைப் போட்டி – முதற்பரிசு – 2006
  • புதுவை தமிழ்;க்கலை மன்றம் கட்டுரைப் போட்டி – முதற்பரிசு – 2006
  • தமிழோசை வானொலி இளையோர் மற்றும் அறிவியல் கழகம் உலகப் புகையிலை ஒழிப்பு தின வாசகம் - ஆறுதல் பரிசு – 2006
  • வள்ளியப்பா இலக்கிய வட்டம் சிறுவர் பாடல் - மூன்றாம் இடம் - 2007
  • குங்குமம் வார இதழ் நடத்திய கவிதைப் போட்டி – ஆறதல் பரிசு – 2007
  • நட்பு வட்டம் இலக்கிய அமைப்பு சிறுகதை – சிறப்புப் பரிசு – 2008
  • வள்ளியப்பா இலக்கிய வட்டம் சிறுவர் சிறுகதை – ஆறுதல் பரிசு – 2008
  • மருதலிங்கனார் விருது - இளைஞர் அமைதி மையம், புதுவை – 2005
  • வெற்றிச் செம்மல் விருது – கவிதை வானில் கவிமன்றம், புதுவை – 2006
  • பாவேந்தர் பற்றாளர் விருது – பாரதிதாசன் அறக்கட்டளை, புதுவை – 2008
  • 'புதுமைப் படைப்பாளர்' பட்டம் - அறிவே துணை கலாச்சார அமைப்பு காரைக்கால் - 2005
  • 'நிலவுப் பாவலர்' பட்டம் - நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பு, புதுச்சேரி – 2006
  • 'மனித நேய முரசு பெரியார்' பட்டம் - காமராசர் பேரவை, மதுரை – 2008

இவர் பற்றி:

  • இவர் ஒரு இளநிலை பொறியியல் பட்டதாரி. வேளாண் அலுவலராகப் பணிபுரிகிறார். இவரது படைப்புக்கள் தினக்கதிர், ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம், ராணி, தினமலர், பாக்யா, தேவி, பெண்ணே நீ ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இதுவரை 80 கவிதைகள், 60 சிறுகதைகள், 5 கட்டுரைகள் எழுதியுள்ளார்.