ரங்கராஜன்.ரா.கி:

தொடர்புகளுக்கு:
முகவரி:
70, 11 – ஆவது தெரு, 
Z பிளாக்,
அண்ணாநகர்,
சென்னை –  
600 040

விருதுகள்:
  • இவரது கன்னி என்னும் சிறுகதை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த சிறுகதைக்கான தங்கப்பதக்கம் பெற்றது.

இவர் பற்றி:

  • 2000 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 50 நாவல்கள், 500 கட்டுரைகள் எழுதியுள்ளார். 3 நாவல்கள் திரைப்படங்களாகவும் பல கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், குறுநேர நாடகங்களாகவும் ஆக்கப்பட்டுள்ளன.  42 ஆண்டுகள் குமுதம் இதழின் இணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.