நிழற்படம் இல்லை

ஸ்ரீனிவாஸன்.ரா:

பெயர்: ரா.ஸ்ரீனிவாஸன்

 

படைப்பாற்றல்:  கவிதை, மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • ரா.ஸ்ரீனிவாஸன் கவிதைகள்
  • கணத்தோற்றம் - 2001

மொழிபெயர்ப்புகள்:

  • இயல்பு நிலை – யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி என்பவரது நூலின் மொழிபெயர்ப்பு

இவர் பற்றி:

  • என்பதுகளின் இறுதியில் தெரியவந்த முக்கியக் கவிஞர். இவரது 'ரா.ஸ்ரீனிவாஸன் கவிதைகள்' கவிதைத் தொகுப்பு பலரதும் கவனத்தைப் பெற்றது. அளவான சொற்களாலும் மௌனம் மிகுந்த இடைவெளிகளாலும் வாழ்க்கைச் சித்திரங்களைத் தீட்டுவதில் இவருடைய கவிதைகளுக்கு முக்கியமான பங்குண்டு.

     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).