வெங்கடேஷ்.ஆர்:

புனைபெயர்கள்: துளசி, ராஜன், ஞானம், பரத், நப்பின்னை
தொடர்புகளுக்கு:
முகவரி: டீ –
5, 41 சுங்குவர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600005, இந்தியா.
தொலைபேசி:
914428444401
மின்னஞ்சல்:
rvrv30@yahoo.co.in

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • பெருங்கூட்டத்தில் ஒருவன்
  • கரைந்தவர்கள்
  • முதல் மழை

கவிதைத் தொகுப்புக்கள்:

  • வேறு முகம்

நாவல்கள்:

  • இருவர்

கட்டுரைத் தொகுப்புக்கள்:

  • மியூச்சுவல் பண்ட்

விருதுகள்:

  • லில்லி தேவசிகாமணி பரிசு
  • இலக்கியச் சிந்தனைப் பரிசு
  • குலைமகள் அமரர் ராமரத்தினம் குறுநாவல் போட்டிப் பரிசு

இவர் பற்றி:

  • இவரது படைப்புக்கள் தினமணி கதிர், கல்கி, சுபமங்களா, புதிய பார்வை போன்ற இலக்கிய இதழ்களில் வெளியாகியுள்ளன. 



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.