ரஜினிபெத்துராஜா:
படைப்பாற்றல்: சிறுவர் இலக்கியம், நாவல்

படைப்புகள்:

நாவல்கள்:

  • உலகம் எங்கள் குடும்பம் - பயண நாவல்

சிறுவர் இலக்கியங்கள்:

  • எட்டாவது அதிசயம் - 2007
  • சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
  • குழந்தைகளுக்குக் குமாரசாமிராஜா

வாழ்க்கை வரலாறு:

  • அந்நிய மண்ணில் இந்திய ஞானி - ஸ்ரீ சிவாய சுப்ரமணிய சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு

சிறுகதைத் தொகுப்புகள்:

  • கணாக்கண்டேன் தோழி

கட்டுரைத் தொகுப்புகள்:

  • பிரசாதப் பூக்கள்
  • மயிலிறகாய் மாறலாம் - ஆன்மீகக் கட்டுரைகள்

கவிதைத் தொகுப்பு:

  • யாரோ இல்லை எவரும்

விருதுகள்:

  • தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசு
  • இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளின் பயகிராபிகல் சென்டர்கள் வழங்கிய சாதனைப் பெண்கள் விருது
  • ராஜம், தமிழ்நேயம் ஆகிய இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு
  • அழ.வள்ளியப்பா விருது
  • சிறுவர் இலக்கியச் செல்வி என்ற பட்டம் - புதுவை எழுத்தாளர் சங்கம்

இவர்பற்றி:

  • இவர் இதுவரை 7 நூல்கள் வெளியிட்டுள்ளார்.