ராமன்ராஜா:

பெயர்: ராமன் ராஜா

படைப்பாற்றல்: மொழிபெயர்ப்பு, அறிவியர் கட்டுரை

படைப்புக்கள்:

மொழிபெயர்ப்பு நூல்கள்:

  • டிரெய்ன் டு பாகிஸ்தான்
  • சீனா: விலகும் திரை
  • திருப்புமுனை

அறிவியல் கட்டுரை நூல்:

  • சிலிக்கான் கடவுள்

இவர் பற்றி:

  • அறிவியல் விடயங்களை சுவையாக, எளிமையாக எழுதுவதில் கைதேர்ந்தவர்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).