நிழற்படம் இல்லை

ரேவதி:

பெயர்: ஈ.எஸ்.ஹரிஹரன்
புனைபெயர்: ஜனா (சரித்திரக்கதைகளுக்கு)

 

படைப்புக்கள்:

சரித்திர நாவல்கள்:

  • சந்திரகிரி கோட்டை
  • காளிகோட்டை இரகசியம்

ஆய்வுநூல்:

  • சிறுவர் இலக்கியத்தில் ஆர்வி படைத்த கண்ணன் நாவல்கள்

இவர் பற்றி:

  • சிறுவர்களுக்காக எழுதியவர். கோகுலம் மாத இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தினமணியின் 'சிறுவர்மணி'க்கு ஆலோசகராக இருந்தவர்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.