கோபிநாத்.ச:

பெயர்: ச.கோபிநாத்
பிறந்த ஊர்: சேலம்
(15.02.1989)
தொடர்புகளுக்கு:
முகவரி:  கவிஞர் ச. கோபிநாத்
21/8. அம்மாப்பேட்டை முதன்மை சாலை
பாவடி பெண்கள் பள்ளி எதிரில்
சேலம்
636001
தொலைபேசி: 
9790231240
மின்னஞ்சல்:
gopinath.success@gmail.com

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, பேச்சு

தொகுப்பு நூல்கள்:

  • தூண்டுகோல்
  • வசந்தவாசல் கவிச்சாரல் - 2008
  • எழுத்து சிற்பிகள்
  • புல்லாங்குழலின் பூபாளம்
  • வசந்தவாசல் கவிப்பேழை - 2009
  • கவிஞர்கள் பார்வையில் அண்ணா
  • அண்ணா நானூறு
  • அன்பென்று எதனை சொல்ல..?
  • சிந்தனை வயல்
  • ஹைக்கூ 500
  • தமிழ் எழுத்தாளர்கள் யார்? எவர்?

விருதுகள்:

  • கலைத்திலகம் – 2005
  • யுவ கலா பாரதி – 2005
  • சகலகலா வித்தகர் – 2005
  • கலைத்துறைக் கருவூலம் – 2005
  • முத்தமிழ் வித்தகர் – 2006
  • சாதனையாளர் - 2007

இவர் பற்றி:

  • பள்ளி கல்லூரி அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை போன்ற போட்டிகளில் மாவட்டம், மாநிலம், அகில இந்திய அளவுகளில் பல பரிசுகள் பெற்றுள்ளார். பட்டிமன்றம்இ சொற்பொழிவு, மற்றும் கவியரங்க நிகழ்வுகளில் பங்கேற்று பேசி வருகிறார்.  விஜய் தொலைக்காட்சி நடத்திய ''தமிழ் பேச்சு எங்கள் மூச்சு'' நிகழ்ச்சியில் தமிழகத்தின் தலைசிறாந்த 20 பேச்சாளார்களுள் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனந்த விகடன் மாணவப்  பத்திரிக்கையாளார் பயிற்சித் திட்டம்(2008 2009) கீழ் மாணவப் பத்திர்க்கையாளனாக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இவருடைய படைப்புக்கள் நவீன அகம்புறம்,  புதிய கோடாங்கி, புன்னகை, வடக்கு வாசல், இணையட்டும் இதயம், நெல, பயணம்  ஆகியவற்றில் பிரசுரமாகியுள்ளன.