கந்தசாமி.சா:

வசிப்பிடம்: சென்னை
பிறப்பிடம்:
மயிலாடுதுறை
(1940)
தொடர்புகளுக்கு:

முகவரி:
1 – 20, டர்ன் புல்ஸ் சாலை, நந்தனம்,
சென்னை
600035,  இந்தியா.
தொலைபேசி:
24335588
மின்னஞ்சல்: 
sakandasamy@gmail.com

படைப்பாற்றல்: நாவல், சிறுகதை, கட்டுரை, திரைப்படம்

படைப்புகள்:

நாவல்கள்:

  • சாயாவனம் - 1968
  • தொலைந்து போனவர்கள்
  • சூர்யவம்சம்
  • விசாரணைக் கமிசன்
  • அவன் ஆனது
  • சர்வதேசக் கதைகள்
  • சாந்தகுமாரி
  • தக்கையின் மீது நான்கு கண்கள்
  • பத்ரிநாத்
  • வேலையற்றவன்

சிறுகதைத் தொகுப்புகள்:

  • இரவின் குரல்
  • கோணல்கள்
  • பின்னுக்கு முன்னாக
  • முடிவின் தொடக்கம்
  • சா.கந்தசாமி சிறுகதைகள்

விருதுகள்:

  • சாயாவனம் - சாகித்திய அகாதெமி விருது
  • விசாரணைக் கமிஷன் - சாகித்திய அகாதெமி விருது - 1998
  • காவல் தெய்வங்கள் - 20 நிமிட டாக்குமண்டிரி – முதல்பரிசு – நிகோசியா திரைப்படவிழா - 1989

இவர் பற்றி:

  • 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துப்பணியில் ஈடுபட்டு வருகிறார். தொலைக்காட்சித் தொடர்கள், டாக்குமெண்டரிகள் தயாரித்து வருகிறார்.