|
|
சுப்ரபாரதிமணியன்:
பெயர்: ஆர்.பி.சுப்ரமணியன்
(1956)
வசிப்பிடம்: திருப்பூர்
தொடர்புகளுக்கு:
முகவரி:
8/707 – சி,
பாண்டியன் நகர்,
திருப்பூர் - 641 602
தொலைபேசி: 914212350199 |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல்
படைப்புக்கள்:
- மண் புதிதி – 1996
- மணல் வீடு – 2005
- மற்றும் சிலர் - 1987
- அப்பா – 1987
- அறிவிப்பு – 2001
- ஆழம் - 1997
- இருள் இசை – 1995
- ஓடும் நதி – 2007
- ஓலைக்கீற்று – 2007
- காற்றில் அலையும் சிறகு –
2005
- சாயத்திரை – 1998
- சுடுமணல் - 1992
- சுப்ரபாரதிமணியன் கதைகள் -
2001
- திரை வெளி – 2006
- தேநீர் இடைவேளை – 2003
- தொலைந்து போன கோப்புகள் -
2004
- படைப்பு மனம் - 2004
- பிணங்களின் முகங்கள் -
2000
- பின்னலினால் பிணைக்கப்பட்டது –
2006
- வழித்துணைகள் - 1999
விருதுகள்:
- சிறந்த கதைகளுக்கான கதா விருது
- திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு
- இலக்கியச் சிந்தனைப் பரிசு
- தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்ற விருது
- லில்லி தேவசிகாமணி விருது
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
சங்க விருது
- ஏர் இந்தியா – குமுதம் இலக்கியப்
போட்டிப் பரிசு
இவர்பற்றி:
- இவர் இதுவரை 200
சிறுகதைகள், 3
குறுநாவல்கள், 4 நாவல்கள்,
பயணநூல் என்பன எழுதியுள்ளார். இவரது 25
சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும்,
ஆங்கிலம், ஹங்கேரி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
|
|
|
|