|
(நிழற்படம் இல்லை) |
செல்வராஜ்.டி:
தொடர்புகளுக்கு:
முகவரி:
13, எஃப் -2(58), பன்றிமலை சுவாமிகள் தெரு,
ரவுண்டு ரோடு, புதூர் அஞ்சல்,
திண்டுக்கல் - 5 |
|
படைப்பாற்றல்: நாவல், சிறுகதை
படைப்புக்கள்:
நாவல்கள்:
- மலரும் சருகும்
- தேநீர்
- மூலதனம்
இவர்பற்றி:
- இவர் ஒரு வழக்குரைஞர்.
இவரது ஆக்கங்கள் ஜனசக்தி வாரமலர், சாந்தி, சரஸ்வதி, நீதி, தாமரை,
செம்மலர், கண்ணதாசன் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. தற்போது
சாகித்ய அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக உள்ளார்.
|
|
|
|