தேவதச்சன்:

பெயர்: எஸ்.தேவதச்சன்
புனைபெயர்: தேவதச்சன்
பிறந்த இடம்: தூத்துக்குடி, இந்தியா
(1952)
வசிப்பிடம்: கோவில்பட்டி

 

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • அவரவர் கைமணல் - 1982
  • அத்துவானவேளை - 2000
  • கடைசி டினோசர் - 2004
  • யாருமற்ற நிழல்
  • ஹேம்ஸ் என்னும் காற்று

இவர் பற்றி:

  • எழுபதுகளின் ஆரம்பத்தில் எழுதத் தொடங்கினார். கசடதபற, ழ இதழ்களில் இவரது படைப்புக்கள் வெளியாகியுள்ளன.
 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.