சேவியர்:

பெயர்:   ஜோசப் சேவியர்
பிறந்த இடம்:   குமரி மாவட்டம்
தொடர்புகளுக்கு:
'பெத்தேல்',
932 M1G தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,
முதலாவது பிரதான சாலை, வேளச்சேரி,
சென்னை
600042, இந்தியா.
தொலைபேசி:
919941830033
E.mail: joser_xa@yahoo.com
படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம்

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • ஒரு மழை இரவும் ஓராயிரம் ஈசல்களும்
  • மன விளிம்புகளில்
  • நில் நிதானி காதலி
  • கல் மனிதன்

சிறுகதைகள்:

  • கி.மு – விவிலியக் கதைகள்

காவியங்கள்:

  • இயேசுவின் கதை
  • அன்னை