நிழற்படம் இல்லை
யமுனாராஜேந்திரன்:

பிறந்த இடம்: கோவை
வசிப்பிடம்: இங்கிலாந்து

 

படைப்பாற்றல்: கட்டுரை, திரை விமர்சனம், மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

திரைப்பட நூல்கள்:

  • ஆப்ரிக்க சினிமா
  • அரசியல் சினிமா: 16 இயக்குனர்கள்
  • புகலிட தமிழ் சினிமா
  • குழந்தைகளின் பிரபஞ்சம் : குழந்தைகள் சினிமா
  • மணிரத்தினத்தின் சினிமா
  • இந்தியப் பிரிவினை சினிமா
  • வன்முறை: திரைப்படம்: பாலுறவு
  • .தமிழில் மாற்றுச் சினிமா: நம்பிக்கைகளும் பிரமைகளும்
  • சினிமா சித்தாந்தம் கலை

மொழிபெயர்ப்பு கவிதை நூல்கள்:

  • சே குவேரா கவிதைகள்
  • கறுப்புச் சூரியன் : ஆப்ரிக்கக் கவிதைகள்
  • அமெரிக்கக் கால்பந்து : நோபல் பரிசாளர் ஹெரால்ட் பின்ட்டர் அறிமுகம்
  • 25 கவிதைகளும் 500 கமாண்டோக்களும் : மஹ்முத் தர்வீஸ் கவிதைகள்
  • பாலத்தின் மீது மக்கள் : விஸ்லாவா ஸிம் போர்ஸ்க்கா கவிதைகள்
  • எனக்குள்; பெய்யும் மழை: ஆசியப் பெண் கவிகள்
  • அம்மாவின் மரணம் : தஸ்லிமா நஸ்ரீன் கவிதைகள்
  • கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் (லத்தீன் அமெரிக்க கவிதைகள்)
  • மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை (குர்தீஸ் கவிதைகள்)

 பிற   நூல்கள்:

  • ஈழத்து அரசியல் நாவல்
  • பாலமாகி நிற்கும் பணி : எட்டு உரை யாடல்கள்
  • அரசியல் இஸ்லாம்
  • நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை