யூமாவாசுகி:

பெயர்: மாரிமுத்து
புனைபெயர்: யூமா வாசுகி

படைப்பாற்றல்:  சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • ரத்த உறவு – 2000
  • மஞ்சள் வெயில் - 2007

கவிதைத் தொகுப்புக்கள்:

  • தோழமை இருள்
  • இரவுகளின் நிழற்படம்
  • அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு

சிறுகதைத் தொகுப்புகள்:

  • உயிர்த்திருத்தல் - 2001
  • என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்!

சிறுவர் கதைகள்:

  • அழகியும் அரக்கனும்

மொழிபெயர்ப்புக்கள்:

  • கடலோரத்தில் ஒரு சிறுவன் - சிறுவர் கதைகள் (மூலம் ரஷ்யா)
  • பிங்கோவும் விஜியும் - சிறுவர் கதைகள்
  • சியாம் சுதாகர் கவிதைகள்
  • கனவாக மாறிய கதைகள்

கட்டுரை நூல்கள்:

  • சே.குவேரா

இவர் பற்றி:

  • இவர் எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த ஓவியரும் கூட.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).