யுவபாரதி:

பெயர்:   இரா.மணிகண்டன்
பு
னைபெயர்கள்:  யுவபாரதி, சஞ்சயன், அன்பின் வசீகரன்
பிறந்த இடம்:   சின்னமனூர்
(1976)
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்  -
era.manikandan@gmail.com
லைபேசி    - 90033 58011

டைப்பாற்றல்  கவிதை, கட்டு​​ரை, சிறுகதை.

டைப்புகள்:  

கவிதைத் ​​தொகுப்பு:

  • நீர்வாசம் - 2006

இவர் பற்றி:  

  • யுவபாரதி, சஞ்சயன், அன்பின் வசீகரன் என்ற பெயர்களில் தமிழில் கவிதைகள், கட்டுரைகள்  
     எழுதி வரும் இவர் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் ஆற்றுப்படுத்தல் மற்றும் ஆலோசனை வழங்கலில் முதுகலைப் பட்டயமும் பெற்றவர். இவரது டைப்புகள் ணையாழி, காலச்சுவடு, கனவு, ஆறாம் திணை, தமிழ் அரசி, பூங்குயில், மின் அம்பலம், கீற்று.காம், தடாகம்.காம் முதலான இதழ்களில் ​​வெளிவந்துள்ளன.
     

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).