நிழற்படம் இல்ல

சுப்ரமணியம்.அ:

பெயர்: அ.சுப்ரமணியம்
புனைபெயர்: அரவிந்தன்

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புகள்:

நாவல்கள்:

  • கனவுகளின் சுயம்வரம் - 1990

சிறுகதைத் தொகுப்பு:

  • (அ)நியாயங்கள் - 1999

பிற படைப்புகள்:

  • மு.வ. நினைவு மலர் - 1994