வேலுச்சாமி.கரு:

பெயர்:கரு.வேலுச்சாமி
பிறந்த இடம்: வளையனேந்தல் (தமிழ்நாடு) 1943 - 1999
தொடர்புகளுக்கு:
முகவரி: 611> Lorong 19, Taman Bukit Mutiara
Jalan Ulu Temiang, Seremban 70200,  Malaysia

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்பு:

  • புயல்

  • புயலில் மலர்ந்த பூக்கள் - 2000

இவர் பற்றி:

  • இவர் மலேசியாவில் உருவான 'நான் ஒரு மலேசியன்' என்னும் திரைப்படத்திற்கு 4 பாடல்கள் எழுதியிருக்கிறார். காலமாகிவிட்டார்.
     



Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil authors (தமிழ் ஆதர்ஸ்)