துரைராஜ்.எம்:

பெயர்: எம். துரைராஜ்
புனைபெயர்கள்: மதுரம், பூவரசன்
தொடர்புகளுக்கு:
முகவரி:
25 Jalan U dang Gantung I, Taman Cuepacs, 52000 Segambut, Kuala Lumpur.

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

  • நேரம் வந்துவிட்டது – நாவல்
  • பாதைகளும் பயணங்களும் - சுய அனுபவ நூல்

இவர்பற்றி:

  • இவர் இதயம் மாத இதழின் ஆசிரியராகப் பணிபுரிகிறார். மலேசிய தொலைக்காட்சி செய்திப் பிரிவின் பொறுப்பாசிரியராக உள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பத்தாண்டுகள் இருந்தவர்.