மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:

பெயர்: முத்துக்கிருஷ்ணன்
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்: 
ksmuthukrishnan@gmail.com

படைப்பாற்றல்: அறிவியல் கட்டுரைகள், தொடர்கதைகள், வானொலி நாடகங்கள்

படைப்புகள்:

நாவல்:

  • கனவெல்லாம் கார்த்திகா – 1992

சிறுகதைத் தொகுப்பு:

  • The Shadows of Moon - ஆங்கில சிறுகதைகளின் தொகுப்பு

விருதுகள்:

  • கட்டுரைப் போட்டி – முதல்பரிசு – மலேசிய எழுத்தாளர் தினவிழா – 2002
  • கட்டுரைப் போட்டி – முதல்பரிசு – மலேசிய எழுத்தாளர் தினவிழா – 2004
  • மலேசிய எழுத்தாளர் சங்க விருதுகள் மேலும் பல விருதுகள்.

இவரைப் பற்றி:

  • இவர் 1966 ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார். இவருடைய மனைவி திருமதி. ருக்குமணியும் நாடறிந்த எழுத்தாளர்.