மாணிக்கம்.மு:

பெயர்: மு.மாணிக்கம்
புனைபெயர்கள்: மு.க.மா.முத்தமிழ்ச் செல்வன்
தொடர்புகளுக்கு:
முகவரி:
535 – H Tinkat 8, Blok 2, Perumahan Rakyat Sri Pahang, Bukit Bangsar, 59000
Kuala Lumpur.

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம், நாவல், விமர்சனம்

படைப்புக்கள்:

  • முத்தமிழ்க் கதைகள் - சிறுகதைத் தொகுப்பு

விருதுகள்:

  • மலேசிய அரசாங்கத்தின் PPMவிருது
  • மொழித்தென்றல், இலக்கியத் தென்றல் என்னும் விருதுகள் பெற்றுள்ளார்.