நிழற்படம் இல்லை 

முருகேசன்.மு  (1946):

பெயர்: மு.முருகேசன்
புனைபெயர்: கே எம்.முருகேசன்
 

படைப்பாற்றல்:  சிறுகதை, கட்டுரை, நாடகம்

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • 30 நாட்களில்

சிறுவர் கதைகள்:

  • மணியோசை
  • இரண்டு முத்துக்கள்

கட்டுரைத்தொகுப்புகள்:

  • அனுபவங்கள் - 1999

விருதுகள்:

  • சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான கேடயம் - தமிழ் இலக்கியக் கழகம்
  • டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது – கட்டுரைகளுக்காக – 1998
  • டத்தோ பத்மா விருது – படைப்பாளர் சங்கம் - 1998 
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.