நிழற்படம் இல்லை

சந்திரன்.ந:

பெயர்: ந.சந்திரன்

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்பு:

  • ந.ச.வின் சிறுகதைகள்

நாவல்கள்:

  • அல்லி மலர்
  • இதய ரோஜா
  • சந்திப்பும் பிரிவும்
  • கரையில் ஒதுங்கிய சிப்பிகள்
  • மண்ணில் நல்ல வண்ணம்
  • இதயம் பேசினால்
  • இதயம் பேசும்'.

விருதுகள்:

  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் தேசியத் தோட்டத் தொழிற் சங்கமும் இணைந்து நடத்திய நாவல் போட்டி -  மூன்றாம் பரிசு
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான் ஸ்ரீ ஆதி நாகப்பன் விருது


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.