இராஜேந்திரன்.பெ:

பெயர்: பெ. இராஜேந்திரன்
பிறந்த இடம்: மலேசியா
(1956)
தொடர்புகளுக்கு:
முகவரி:
P.Rajendran
19, Jln Murai Dua,
Batu Kompleks, Off Jln Ipoh,
51200 Kuala Lumpur, Malaysia.

படைப்பாற்றல்:  கட்டுரை, சிறுகதை

விருதுகள்:

  • சிறந்த செய்தியாளர் விருது – மலேசியப் பத்திரிகைக் கழகம் - 1981 – தொடர்ந்து 7 முறை இவ்விருதை வென்றார்.
  • உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் துறையின் செய்திக் கட்டுரையாளர் விருது
  • சுற்றுச் சூழல் அமைச்சின் சிறப்புப் பரிசு

இவர்பற்றி:

  •  புதுக்கவிதை சம்மந்தமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கருத்தரங்கு நடத்தி சாதனை புரிந்தார். தற்போது மக்கள் ஓசை நாளிதழ் ஞாயிறு பொறுப்பாசிரியராக இருக்கிறார்.