வெங்கடேசன்.பி.எஸ்  (1934):

பெயர்: பி.எஸ்.வெங்கடேசன்
புனைபெயர்: பி.எஸ். புரிதிதாசன்
தொடர்புகளுக்கு:
முகவரி:
 101 Persiaran Desa Ampang Empat, 68000 Ampang

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, கட்டுரை

படைப்புகள்:

சிறுகதைத்தொகுப்புகள்:

  • பறந்து சென்ற பைங்கிளிக்கு – 1980
  • பரிதிதாசன் சிறுகதைகள் - 1998

கட்டுரைத் தொகுப்பு:

  • பரிதிதாசன் கட்டுரைத் திரட்டு – 1998
  • பரிதிதாசன் கருவிதைகள் - 1997
  • எல்லோருக்கும் ஏற்ற பரிதிதாசன் எளிய இலக்கணம் - 2001

விருதுகள்:

  • திருக்குறள் முனுசாமி 'எழுகதிர்' என்னும் விருது வழங்கியது.