நிழற்படம் இல்லை

கோவிந்தன்.பெ:

பெயர்: பெ. கோவிந்தன்
புனைபெயர்கள்: பெ.கோ, மலையரசன்

 

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

  • நிலைபெற்ற தலைவன் - அண்ணா பற்றிய கவிதைகள் -  1969
  • பாவாணர் பிள்ளைத் தமிழ் – 1989
  • பாய்புலி பிரபாகரன் பிள்ளைத் தமிழ் - 2003

விருதுகள்:

  • சிங்கப்பூரில் நடந்த தென்கிழக்காசியக் கவிதை மஞ்சரி கவிதைப் போட்டி - முதல் பரிசு  - 1988
  • பாரதிதாசன் இயக்கத்தின் குறுங்காவியப் போட்டி -  இரண்டாம் பரிசு – 1989 
  • அன்பானந்தன் இலக்கிய வாரியம், தமிழர் திருநாள் அமைப்புக்கள் போன்றவற்றில் பல பரிசுகள்.
  • மலேசியத் திராவிடர் கழகம் -  கழகக் கவிஞர் விருது

இவர்பற்றி:

  • 1960 முதல் எழுதி வருகிறார். நாடறிந்த நல்ல கவிஞர்; வானொலி, மேடைக் கவியரங்குகளில் பங்கு பற்றியுள்ளார். தமிழ் நாட்டில் 'தென்மொழி', 'முல்லைச்சரம்' கிய இதழ்களிலும் எழுதியுள்ளார்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.