நிழற்படம் இல்லை

பொன்முகம் (1939):

புனைபெயர்: பொன்முகம், பொற்கொடி
 

படைப்பாற்றல்:  சிறுகதை, நெடுங்கதை, கட்டுரை

படைப்புகள்:

கட்டுரைத் தொகுப்புகள்:

  • களம் இங்கே கண்ணியம் எங்கே?
  • மலேசிய அரசியலில் தமிழ்ச் சமுதாயம்: எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் - 2007

இவர் பற்றி:

1963 முதல் எழுதி வருகிறார். தீவிரச் சமுதாயச் சிந்தனையாளர். அரசியல், சட்டம், தமிழ்க்கல்வி குறித்து நிறைய எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் எழுதுகிறார். 'தமிழ் நேசன்' துணை ஆசிரியராக இருந்ததுண்டு. 'உதயம்' இதழில் ஆசிரியராக இருந்துள்ளார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.