நிழற்படம் இல்லை

சண்முகம்.ஆர்: (1935)

 

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • விழிப்பு
  • ஆர். சண்முகம் சிறுகதைகள் - 2001

நாவல்கள்:

  • சயாம் மரண ரயில் – 1993
  • மகனைக் காக்க வாழ்வைத் தொலைத்தவள் - 2006

விருதுகள்:

  • தமிழ் எழுத்தாளர் சங்கம் - சிறுகதைச் செல்வர் விருது – 1972
  • கதை மாமணி – செலாங்கூர் - கூட்டரசு வளாக எழுத்தாளர் சங்கம் - 1993
  • நட்சத்திர எழுத்தாளர் விருது – தமிழக இதழ் சங்கொலி
  • லண்டன் முரசு நடத்திய உலகச் சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு
  • மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை நடத்திய சிறுகதை போட்டி – முதல்பரிசு
  • டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசு – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - 'ஆர்.சண்முகம் சிறுகதைகள்' தொகுப்புக்கு வழங்கப்பட்டது.

இவர் பற்றி:

  • இவர் ஆசிரியராகப் பணியாற்றியவர். 300 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 7 தொடர்கதைகள் எழுதியுள்ளார். மயில், சாந்தி, தினமுரசு இதழ்களில் பணியாற்றியுள்ளார்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.